Saturday, June 1, 2013

மாணவர் பயிலரங்கங்கள் - அதன் அவசியம்

வணக்கம்.

இவ்வலைப்பூவில் தமிழ் மரபு அறக்கட்டளையின் உறுப்பினர்கள்  கலந்து சிறப்பு செய்யும் மாணவர் பயிலரங்கம் பற்றிய தகவல்கள் பதியப்படும்.

அன்புடன்
சுபா